ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் டார்க் மோடு அம்சம் தூக்கத்திற்கு உதவுகிறதா?

Loading… பெரும்பாலும், கணினி, செல்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினால் இன்று பலரும் தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். அதிலும், வாழ்வில் அவசியமான ஒன்றாகவும் பொழுதுபோக்காகவும் மாறிவிட்டன இந்த செல்போன்கள். சாதரணமாக மொபைல் போனிலிருந்து வெளிப்படும் ‘ப்ளூ லைட்’ எனும் நீல ஒளி, கண்களின் ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு தூக்கத்தைத் தடுக்கிறது. இந்த நீல ஒளி உமிழ்வையும் கண்களில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்க, 2016 இல் ஆப்பிள் நிறுவனம் ‘டார்க் மோடு’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மொபைல் … Continue reading ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் டார்க் மோடு அம்சம் தூக்கத்திற்கு உதவுகிறதா?